UNDP complaint

News

news image

03/04/2024

அக்கரைப்பற்று மாநகர சபையின் அலுவலர்களுக்கான இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்று மாநகர சபையின் அலுவலர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று 03.04.2024 அன்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் இடம்பெற்றது.

Read full article
news image

20/03/2024

Assumed duty as new acting basis accountant

Mr. ULM. Rinos assumed duty as Accountant on acting basis @ Municipal Council Akkaraipattu today

Read full article
news image

13/02/2024

பாராளுமன்ற 𝐂𝐎𝐏𝐀 மதிப்பீட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை மீண்டும் முன்னிலை

அக்கரைப்பற்று மாநகர சபையானது தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் இலங்கை பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் குழுவினால் (𝐂𝐎𝐏𝐀) நடத்தப்படும் கணக்காய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியாக...

Read full article
news image

04/01/2024

பொதுமக்கள் வடிகான்களை தடை செய்வதை தவிர்த்தல்

அக்கரைப்பற்று மாநகரப் பிரதேசத்தின் வடிகான்கள் மாநகர சபையினால் கிரமமாக சுத்திகரிக்கப்பட்டதன் பயனாக ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கப்படுகின்ற அக்கரைப்பற்று நகர் பகுதிக்கான வெள்ள அனர்த்தம் இம்முறை குறைக்கப்பட்டுள்ளது தாங்கள்...

Read full article
news image

04/01/2024

Budget 2024

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2024ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட பாதீட்டினை மாநகர சபை நிதிப் பிரிவில் அல்லது மாநகர சபை ஹல்லாஜ் நூலகத்தில் பார்வையிட முடியும்.

Read full article
news image

05/12/2023

Best Annual Report and Accounts Award Ceremony – 2023

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு மற்றுமோர் அங்கீகாரம் Best Annual Report and Accounts Award Ceremony - 2023 @BMICH - 04.12.2023

Read full article
news image

22/09/2023

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது

Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) - Public Sector Wings of CA Srilanka நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம்...

Read full article
news image

23/08/2023

இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான (Satisfactory Performance)...

Read full article
Top