1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
2. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
3. அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ள காணிக்கான உரித்து ஆவணம் மூலப்பிரதியும் நிழற்பட பிரதியும் (காணி உறுதி, அனுமதி பத்திரம் போன்றன)
4. கட்டிட வரைபடம் - 03 பிரதிகள்
5. வீதி விலக்குச் சான்றிதழ்
6. கட்டுமானத்திற்கான இழப்பெதிர்காப்பு கடிதம்
7. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள் மூலப்பிரதி
8. நிலஅளவை வரைபடம் - 01 பிரதி
9. நடப்பாண்டு சோலைவரி செலுத்திய பற்றுச்சீட்டுப் பிரதி
10. காணி பிரிவிடுகை ஃ ஒன்றிணைத்தல் ஆவணம்
11. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் அல்லாத சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளரது உறுதிப்படுத்தப்பட்ட சம்மதக் கடிதம்
12. காணி அமைந்துள்ள இடத்திற்கு இலகுவாக செல்லக்கூடிய விதத்தில் சுற்றியுள்ள அமைவிடத்தை காட்டக்கூடிய வரைபடம்
13. சுற்று மதில் வீதி ரேகை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமையப்பெறுமாயின் வீதி விஸ்தரிப்பின் போது நஷ;டயீடு கோராமைக்கான உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
14 நாட்கள்
1. முன் அலுவலக உத்தியோகத்தர் - 01 (0672030100) 2. விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் 3. தொழிநுட்ப உத்தியோகத்தர் 4. பொறியியலாளர்
0672057602
வீதி ரேகைச் சான்றிதழ் வழங்கல்
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்;படிவம்
2. காணி உறுதியின் பிரதி
3. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள் மூலப்பிரதி
4. அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அனுமதி
5. நடப்பாண்டு சோலைவரி செலுத்திய பற்றுச்சீட்டுப் பிரதி
6. நில அளவை வரைபடம் - 02 பிரதிகள்
7. விண்ணப்பதாரி காணியின் உரிமையாளர் அல்லாத சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளரது உறுதிப்படுத்தப்பட்ட சம்மதக் கடிதம்
8. தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
01 நாள் / 07 நாட்கள்
1. முன் அலுவலக உத்தியோகத்தர் - 01 (0672030100) 2. விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் 3. தொழிநுட்ப உத்தியோகத்தர் 4. பொறியியலாளர்
0672057602
ஆதனவரி பதிவேட்டில் ஆதன உரிமையாளரின் பெயரை உட்சேர்த்தல் அல்லது மாற்றம் செய்தல் அல்லது புதிய ஆதன இலக்கம் ஒன்றினை வழங்கல்
1. சட்டத்தரணி ஃ நொத்தாரிசினால் உறுதிப்படுத்தப்பட்ட யுவுனு படிவம்.
2. ஆதனத்திற்கான உறுதியின் பிரதி
3. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள் மூலப்;பிரதி
4. நில அளவை வரைபடம் - 01 பிரதி
5. உப பிரிவிடுகை செய்யப்பட்ட காணியின் அங்கீகாரப் படிவத்தின் பிரதி - 01
6. முடிக்குரிய குத்தகைக் காணியாயின் பிரதேச செயலாளரினால் வரையப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.
7. நடப்பாண்டு சோலைவரி செலுத்திய பற்றுச்சீட்டுப் பிரதி
05 நாட்கள்
1. முன் அலுவலக உத்தியோகத்தர் - 02 (0672030100) 2. விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் 3. வருமான பரிசோதகர் 4. கணக்காளர்