Departments
Budget 2024
04/01/2023
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2024ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட பாதீட்டினை மாநகர சபை நிதிப் பிரிவில் அல்லது மாநகர சபை ஹல்லாஜ் நூலகத்தில் 01.01.2024ம் திகதிமுதல் பார்வையிட முடியும்.