UNDP complaint

இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) திருப்திகரமான செயற்பாடுகளுக்கான சான்றிதழ்

18/08/2023

இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) திருப்திகரமான செயற்பாடுகளுக்கான சான்றிதழ்

slider image

 Parliament, Colombo


இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான (Satisfactory Performance) சான்றிதழ் எதிர்வரும் 2023.08.29 இராஜாங்க அமைச்சரும் பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) தலைவருமான கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் தலைமையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில் வைத்து வழங்கி வைக்கப்படவுள்ளது

Top
https://mothersrestaurant.net/ https://www.davisvanguard.org/ https://el-supermercado.com/ https://www.semiaccurate.com/ https://blackthornk9.com/ https://www.hb-hautsdefrance.com/ https://www.lowerkeyschamber.com/ https://www.hb-hautsdefrance.com/ https://www.structuralguide.com/ https://batelskitchen.com/ https://mothersrestaurant.net/ http://www.dolomite-microfluidics.com/ https://mbkm.unimen.ac.id/-/greate/ https://mbkm.unimen.ac.id/-/logdata/ https://mbkm.unimen.ac.id/-/create/ https://adv.nishinippon.co.jp/