23/08/2023
இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான (Satisfactory Performance)...
Read full article